Sunday, May 8, 2016

சான்றிதழ்கள்

2012 கிழக்கு மாகாண சாகித்திய விருது .
வெள்ளிவிரல்சிறுகதைத் தொகுதி-
2012.10.18 திருகோணமலை விவேகானந்தா வித்தியாலயம்.



2012 2011ன் அரச சாஹித்திய விருது
வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி- 10.09.2012 வியங்கொட தேசிய கல்வியியல் கல்லூரி






2012 திறமைக்கு மரியாதை நிகழ்வில் கலைச்சிற்பிபட்டமனிப்பு
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி.


2010 பாணந்துறை ஜனசங்சதய அமைப்பு நடத்திய திறந்த சிறுகதைப் போட்டி பாராட்டுச் சான்றிதழ்  சிறுகதை- ~மனிதம் வாழ்கிறது|||






2010  கலாசார மற்றும் கலைஅலுவல்கள் அமைச்சு நடத்திய அரச ஊழியர்களுக் கிடையிலான ஆக்கற்திறன் போட்டி. ஆறுதல் பரிசு. சிறுகதை-~ஒருதுளிச் சுனாமி||




2010 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு அகில இலங்கை ரீதியாக நடத்திய  சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு சிறுகதை ~விருது|






2009 தமிழ்நாடு ஆழி பப்ளிஸர்ஸ்  மற்றும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை இணைந்து 
உலகளாவிய ரீதியில் 2009.03.07.ல் நடத்திய
 அமரர் சுஜாதா நினைவுப் புனைவு அறிவியல் புனைகதைப் போட்டி. 
இலங்கையிலிருந்து தெரிவான ஒரேசிறுகதை- ~சாகும்-தலம்.|  




2009 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய அமரர். செம்பியன் செல்வன் ஆ.இராஜ கோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. ஆறுதல்பரிசு- சிறுகதை- ~வதனமார்|




2008 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய அமரர். கலாபூஷணம்.டாக்டர்.க.சதாசிவம்  ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. முதல்பரிசு- சிறுகதை- ~தாய்.மொழி.|






2007 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கலாபூஷணம். டாக்டர். புலோலியூர். க. சதாசிவம். ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. ஆறுதல் பரிசு- சிறுகதை- ~மீள்தகவு|






2007 சாய்ந்தமருது ~பிளைங்ஹோர்ஸ்| விளையாட்டுக்கழகம் அதன் வெள்;ளிவிழாவை ஒட்டி 2007.06.30.ல் நடத்திய 25வது ஆண்டு விழா. சிறந்த எழுத்தாளருக்கான விருது.




2006 ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய கலாபூஷணம். டாக்டர். க.   சதாசிவம். ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி. மூன்றாம்பரிசு- சிறுகதை-~மீள்தகவு|




2002 துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பற்றுறைஅமைச்சு மற்றும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2002.10.24ல் நடத்திய உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு. பாராட்டுப்பத்திரம்.இஸ்லாமிய தமிழிலக்கியப் பங்களிப்புக்காக.




1999 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 98ஃ99. கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி.(ஏனையோர் பிரிவு) முதலாம்பரிசு- சிறுகதை- ~நல்;லதொரு துரோகம்.!|



1998 பிரான்ஸ் தமிழ்ஒலி நிறுவனம் இலங்கை தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து சில்லைய10ர் செல்வராசன் ஞாபகார்த்தமாக நடத்திய வானொலி நாடகப்போட்டி.மூன்றாம் பரிசு- வானொலி நாடகம்- ~காகித உறவுகள்.|




1998 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீதநாட்டிய சங்கம் 97ஃ98 கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி. (ஏனையோர் பிரிவு) முதலாம்பரிசு- சிறுகதை- ~மலர்வு 74 உதிர்வு.96.|





1998 பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சங்கீத நாட்டிய சங்கம் 97ஃ98 கல்வி ஆண்டில் நடத்திய  கீதம் இலக்கியப் போட்டி.(திறந்த பிரிவு) மூன்றாம் பரிசு- சிறுகதை- ஈ சமன்  ஓம்.!.




1994 இலங்கை சுற்றாடல் வெகுஜனப் பேரவை ~சனத்தொகைப் பெருக்கமும் குடும்;பங்களும்| என்ற தொனிப் பொருளில் நடத்திய சிறுகதைப் போட்டி. சிறப்புச் சான்றிதழ். - சிறுகதை.- ~கனவுப் பூமி.|





1இலங்கை  அஞ்சல் திணைக்களமும் - அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கமும் வழங்கிய விருதுகள்