Saturday, May 7, 2016

இலங்கை அரச தேசிய சாஹித்திய விழா 2011

எனது வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி நூலுக்கு 2011இல் கிடைத்த சாஹித்திய விருது வழங்கல்  வைபவம் 2012.09.30ஆம் திகதி வெயாங்கொட பத்தலகெதர -ஷியனே தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள் --
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர்  கௌரவ  டி பி. ஏக்கநாயக்க அவர்களால் வழங்கப்பட்டது 

























No comments:

Post a Comment